மக்களுக்கு உண்மையிலேயே ஆதரவளிக்கும் அரசாங்கம் ஒன்றை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (09) பிற்பகல் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்