பெண்களிடம் பேசக்கூடாத ஆறு விஷயங்கள் ….

Byadmin

Aug 5, 2024

1 .பெண்கள் வயசு பத்தி பேச்கூடாது.

2.அவங்க உடல் அமைப்பு பத்தி பெண்கள் கிட்ட பேசக்கூடாது

.என்ன இப்படி குண்டாகிட்டே

இந்த மாதிரி பேசவே….கூடாது

  1. உங்க வீட்டுக்காரர் சம்பளம் என்ன? இந்த விஷயம் பத்தி பேசக்கூடாது

4.பெண்ணோட மாமியாரை பத்தி அந்த பெண் கிட்டபுகழ்ந்து தவறி கூட பேசக்கூடாது.

5 பெண்ணோட சமையல் நல்லாயில்லை .யாரும் பேசக்கூடாது

  1. முக்கியமாக ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தாலோ , திருமணம் செய்து குழந்தை இல்லாமல் இருந்தாலோ இது ஒரு பெரிய விஷயமாக அந்த பெண்களிடம்தயவு செய்து ஏன் குழந்தை பெத்துக்கலையா ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை.னு இது ஒரு பேச்சா பேசவே கூடாது…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *