இலங்கையில் புதிய வகை பெற்றோல் அறிமுகம்

Byadmin

Jul 2, 2024

லங்கா ஐஓசி நிறுவனம் புதிதாக 100 ஒக்டேன் ரக பெற்றோலை  இன்று (02) சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *