கொழும்பு பணவீக்கம் அதிகரிப்பு!

Byadmin

Jun 28, 2024

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மே மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.7% ஆக உயர்ந்துள்ளது.
இதில்,  உணவுப் பணவீக்கம் 2024 மே மாதத்தில் 0.0% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில்1.4 % ஆக அதிகரித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *