ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இதனைத் தெரிவித்தார்.
இன்று நாட்டுக்கு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள விசேட உரை தொடர்பில் அமைச்சரவைக்கு இதன்போது அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அவசரமாக கூடிய அமைச்சரவை!
