அறபா தினத்தில் இஹ்ராம் அணிந்தவரை அழைத்துக்கொண்ட அல்லாஹ்

Byadmin

Jun 16, 2024

கலாநிதி முஸ்அப் மஹ்மூத் அல்முயாதா நேற்று -15- அறபாவுடைய தினத்தில் லுஹருடைய நேரத்தில் இஹ்ராம்ஆடைஅணிந்த நிலையில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் 

இவர் ஜோர்தான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்  அல்லாஹ் அழகிய முடிவை அவருக்கு வழங்கியுள்ளான்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *