மூன்றாவது  முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி

Byadmin

Jun 9, 2024

மூன்றாவது  முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மோடி பதவியேற்றுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *