இன்று, அதிகாலை வியாழக்கிழமை (30) பஜ்ர் தொழுகைக்காக ஒரு மணிநேரத்திற்கு முன்பே, மதாபில் இடம்பிடித்து காத்திருக்கும் ஹாஜிகள். மதாப் நிரம்பிவிட்டதால் முதல் தளத்திலும் அதிக அளவு ஹாஜிகள் தவாஃப் செய்கிறார்கள். புகைப்படங்கள் நேரலையில் எடுக்கப்பட்டவை. மக்கா நேரம் அதிகாலை 3:15 (31 C வெப்பம்)