ஈரான் அதிபர் உள்ளிட்ட, குழுவினர் உயிரிழப்பு

Byadmin

May 20, 2024

ஈரான் அதிபர் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி
  • வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்
  • கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி
  • தப்ரீஸின் இமாம் முகமது அலி அலெஹாஷேம்
  • பைலட்
  • குழு தலைவர்
  • பாதுகாப்புத் தலைவர்
  • மெய்க்காப்பாளர்

உள்ளிட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *