பிஜி நாட்டின் நீதிபதியாக இலங்கையரான ULM அஸ்ஹர் பதியேற்பு

Byadmin

May 9, 2024

இலங்கை இறக்காமத்தை பிறப்பிடமாகவும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் 1991-1997 வகுப்பைச் சேர்ந்தவருமான, அஷ்-ஷெய்க் யூ.எல்.எம். அஸ்ஹர் பிஜி நாட்டின்  அதிபர் முன்னிலையில் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்பு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *