இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 71.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 9ஆம் திகதி களுத்துறை மாகாண பொது மயானத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
திலகரத்ன டில்ஷானின் தந்தை காலமானார்