மதீனாவில் 40 வருடங்களாக இலவசமாக தேநீர், பேரீச்சம்பழங்களை இலவசமாக விநியோகித்தவர் இறையழைப்பை ஏற்றார்

Byadmin

Apr 17, 2024

மதீனா முனவ்வரா நகரில், இந்த பெரியாரை அறியாதவர் யாருமிருக்க முடியாது. 

அஷ்ஷைஃக் முஹம்மது இஸ்மாயில் அல் ஜைம் அபுல் சபா அவர்கள். கடந்த 40 வருடங்களாக புனித பயணிகள் உட்பட பல இலட்சம் பேர்களுக்கு தினமும் இலவசமாக தேநீர், டீ, காபி மற்றும் பேரீச்சம்பழங்களை இலவசமாக விநியோகிப்பதற்காகவும் அறியப்பட்டார். 

தனது 96 வது வயதில் 16-04-2024 இறையழைப்பை ஏற்றார். இன்னாலில்லாஹி..! اللهم اغفر له وارحمه واسكنه الفردوس الأعلى من الجنة يارب العالمين. تقبل الله منه خدمته 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *