இஸ்ரேல் நிலைமையை மோசமாக்கினால், ஈரானின் பேரழிவுகரமான பதிலைப் பற்றி எகிப்து வழியாக இஸ்ரேலுக்கு ஈரான் செய்தி அனுப்பியுள்ளது.இதேபோன்ற செய்தி துருக்கி வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.
குறித்த தகவலை ஈரான் சார்பு சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.