2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை பங்குச் சந்தை நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13 ஆம் திகதி தமிழ், சிங்கள புத்தாண்டு என்பதால் பங்குச் சந்தைக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தைக்கு புதன்கிழமை அரை நாள் விடுமுறை
