எதிர்வரும் புத்தாண்டு விடுமுறையின் போது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை பற்றாக்குறையின்றி நாட்டில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
உரிய அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பணிப்புரை
