உலகில் ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம்

Byadmin

Mar 29, 2024

 சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. 
இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முழு சூரிய கிரகணம் 8 ஆம் திகதி மதியம் 2.12 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் (9) அதிகாலை 2.22 வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *