முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இஸ்லாமிய இராஜதந்திர தூதுவர்களுக்கு இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாரக பாலசூரிய மற்றும் SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.