இன்று (07) நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் 1,135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 46 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 16 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மேலும் 1,135 பேர் கைது
