உணவு அருந்தும் போது, திடீரென உயிரிழந்த இளைஞர்

Byadmin

Dec 24, 2023

உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய நிலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் இலங்கை வங்கியில் நிறைவேற்று தர உத்தியோகத்தராக பணிபுரிந்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பருத்தித்தித்துறை தம்பசிட்டி சொந்த இடமாக கொண்ட 38 வயதான பாலசுப்பிரமணியம் மதனகுமார் வயது 38 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முகநூலில் Thurai Sayanthan என்பவர் பதிவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *