மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசி சாதனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முற்பட்டமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!
