இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார்.
இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதற்கான நற்சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் !
