மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 32வது பிரிவின் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐந்து வருட காலத்திற்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.