மீண்டும் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

Byadmin

Dec 15, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததோடு, அதனை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *