கண் வைத்தியசாலை வைத்தியர்களின் திடீர் முடிவு!

Byadmin

Dec 13, 2023

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாளை காலை 8 மணி முதல் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *