மத்ரஸா மாணவன் மரணம் – மேலும் 4 பேர் கைது

Byadmin

Dec 9, 2023

சாய்ந்தமருது குர்ஆன் மதிராஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா தொடர்பாக மதராஷாவின் நிர்வாகியான மீரா சாய்வு முஹமட் ஜனாஸ் என்பவர் சாய்ந்தமருது பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசானையை மேற்கொண்டு வந்து நிலையில் ,நேற்று சாய்ந்தமருது பொலிஸார் மற்றும் அம்பாறை குற்றத்தடுப்பு போலீசார் மதிராஸாவில் வேலை செய்த ஊழியர்கள் மற்றும் சிசிடி கேமரா பொருத்துநர் என பலரும் விசாரணையில் ஈடுபடுத்தி உள்ளனர் 

சிசிடி கேமராவில் பொருத்துநர் 4 இளைஞர்கள் கைது செய்துள்ளனர் இதேவேளை மதிராசாவில் நிர்வாகியை நேற்று சாய்ந்தமருது போலீசார்  மேலதிக விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர் நீதிபதியான எம்.எஸ்.எம்.சம்சுதீன் எதிர்வரும் 21 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *