நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.