சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை, 2024ஆம் ஆண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
