திறமையை வெளிப்படுத்திய விசேட தேவையுடைய மாணவர்கள்

Byadmin

Dec 2, 2023

முல்லைத்தீவில் இனிய வாழ்வு இல்லத்தில் தங்கி படிக்கும் மூன்று விசேட தேவையுடைய மாணவர்கள் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இவர்கள் வள்ளிபுனம் பாடசாலையில் கல்வி கற்ற 3 மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர்கள் விழிப்புலன், செவிப்புலன் குன்றிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *