பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை, இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது – ஜேர்மன்

Byadmin

Dec 1, 2023
German Foreign Minister Annalena Baerbock speaks during a news conference with International Atomic Energy Agency (IAEA) Director General Rafael Grossi (not pictured), at the Foreign Ministry in Berlin, Germany November 15, 2022. REUTERS/Michele Tantussi

பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது.

மேலும் காசா போர்நிறுத்தத்திற்கு அப்பால் ஒரு அரசியல் செயல்முறைக்கு செல்லும் பாலத்தை நாம் கட்ட வேண்டும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

அண்மைய காலங்களில் ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் சார்பான அறிக்கைகள் மாத்திரம் வெளிவந்த நிலையில், ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *