மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் போது ஸ்பெயின் அரசாங்கம் ஓரளவு பாலஸ்தீன சார்ர் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.