மோடியின் மைதானத்திற்குள் புகுந்த, பலஸ்தீன ஆதரவாளரினால் பரபரப்பு

Byadmin

Nov 19, 2023

இன்று -19- இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​”பாலஸ்தீனை குண்டுவீசுவதை நிறுத்து என்ற வாசகத்துடன்  ஆடுகளத்திற்குள் புகுந்த ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார். இந்த போட்டியை குறைந்தது 2 பில்லியன் மக்கள் பார்க்கிறார்கள். இந்த மனிதனுக்கு வாழ்த்துகள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *