பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக்கும் மசோதா நோர்வேயில் நிறைவேற்றம் – ஸ்பெயினும் அங்கீகாரம், பெல்ஜியமும் பரிசீலிப்பு

Byadmin

Nov 18, 2023

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று நோர்வேயின் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பெல்ஜியம் 🇧🇪 பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

ஸ்பெயினின் 🇪🇸PM Sanchez தனது அரசாங்கம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *