ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மொஹமட் மூசுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்குச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாலைதீவு பயணமானார்
