கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி சென்ற பேருந்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
பேருந்தின் சாரதி நோய்வாய்ப்பட்ட பயணியை கொஸ்கம சாலாவ வைத்தியசாலைக்கு மிக விரைவாக கொண்டுபோய் சேர்க்கிறார்.
நோய்வாய்ப்பட்ட பயணியை வைத்தியசாலையில் அனுமதித்த பின், அவர் மற்ற பயணிகளை அழைத்துக்கொண்டு அவிசாவளை நோக்கி பயணிக்கத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.