வாழ்த்துக்கள் வைத்தியரே…!

Byadmin

Nov 12, 2023

இவர் பெயர் டாக்டர் ஷம்ஷீர் வயலில். கேரளாவை சார்ந்தவர். 

இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து போதிய சிகிச்சை கிடைக்காமல் மருத்துவ மனைகளில் பரிதவிக்கும் காஸா மக்களுக்காக பாலஸ்தீன் – ரஃபா – எல்லையில் புதிய மருத்துவ மனையைத் திறந்து இலவச சிகிச்சை அளித்துவருகிறார். 

இவர், Lulu Hyper Market // Lulu Malls எம்.ஏ.யூசுப் அலி சாகிபின் மருமகன் (மகளைத் திருமணம் முடித்தவர்) என்பது கூடுதல் தகவல்!

வாழ்த்துக்கள்… டாக்டர் ஷம்ஷீர்…
வெல்லட்டும் உங்கள் மனிதநேயப் பணி! 
வல்ல இறைவன் அருள் புரிவானாக! 
உங்கள் சேவையை கபூல் செய்வானாக! ஆமீன்!!!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *