காசாவின் புகைப்பட பத்திரிக்கையாளருடைய 4 குழந்தைகளும் இன்று படுகொலை

Byadmin

Nov 5, 2023

காசாவின் புகைப்பட பத்திரிக்கையாளர் முஹம்மது அல்-அலுல் அவர்களுடைய வீடு, ஆக்கிரமிப்பு போர் விமானங்களால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது அவரது 4 குழந்தைகளும் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *