இவர்தான் கரீம் முஹம்மது அபு ஷமாலா. இன்று, நவ., 5ல் அவருக்கு பிறந்தநாள். அவர் மூன்று மாதங்களாக தனது பிறந்தநாளை திட்டமிட்டு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார்.
கரீம் மற்றும் அவரது தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்களைக் இஸ்ரேல் கொன்றுவிட்டது