தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.