ரூபாவின் பெறுமதி, இன்று வீழ்ச்சி

Byadmin

Oct 24, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று -24-  வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று -24- வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.320.81 ஆகவும் விற்பனை விலை ரூ.331.39 ஆகவும் உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *