இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 உலகக்கிண்ண போட்டி தரவரிசை பட்டியலில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (22.0.2023) இடம்பெற்ற போட்டியின் பின்னர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற வகையில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்றது. இந்திய அணியின் நிகர ஓட்ட விகிதம் +1.353 ஆக காணப்படுகின்றது.
இந்திய அணி
அதேவேளை, நேற்றைய தினம் இந்தியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி 2 ஆவது இடத்தில் பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணியின் நிகர ஓட்ட விகிதம் +1.481 ஆகும். ஏனைய அணிகளின் இடங்கள் இதுவரை மாற்றமடையவில்லை.