கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2.46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்து பங்கு விலை சுட்டெண் இன்று 260.11 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 3.62 சதவீதம் அதிகரித்து 106.92 ஆக பதிவாகியுள்ளது.
இன்றைய நாளின் மொத்த புரள்வு 909 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.