ஹமாஸ் குழுவின் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான இருதரப்பு உதவிகளை நிறுத்துவதாக ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் திங்களன்று அறிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி தவறான கைகளுக்குச் செல்வதைத் தடுக்க நாடுகள் விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா பாலஸ்தீனிய பிரதேசங்களுடன் எவ்வாறு தொடர்புகளை பேணுவது என்பதை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியது,