வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும் தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.