SPORTS

  • Home
  • DLS முறையில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

DLS முறையில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்…

தோல்வி குறித்து 4 விளக்கங்களை, கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தோல்வி குறித்து ஸ்ரீலங்கா கிரிகெட் வாரியம் அவசர விளக்கத்தை கோரியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை கிரிகெட் அணியின் செயற்பாடு குறித்து தேசிய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும்…

205 வெற்றி இலக்கு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (31) நடைபெறுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…

ஆப்கானுடன் இன்று மோதும் இலங்கை

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.இந்தப் போட்டி புனேயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிறது.பயிற்சியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதைக்கு…

ரக்பி உலகக்கிண்ணத்தை வென்றது தென்னாபிரிக்கா!

2023 ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.இந்தப் போட்டி இன்று அதிகாலை பிரான்சில் நடைபெற்றது.இதில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றுள்ளது.

லஹிரு குமாரவிற்கு உபாதை – துஷ்மந்தவிற்கு வாய்ப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, நாளை (30) நடைபெறவுள்ள…

நெதர்லாந்திடம் படுதோல்வி அடைந்த பங்களாதேஷ்!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 229…

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது. இந்த போட்டி சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா…

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு முக்கிய கடிதத்தை அனுப்பிய ICC

விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையில் நிலவி வரும் முறுகல் நிலை காரணமாக 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டையும் பல சர்வதேச போட்டிகளை நடத்துவதையும் இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று…

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பெங்களூருவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2…