INDIA

  • Home
  • திருமண நாளில் உயிரிழந்த மணமகன்

திருமண நாளில் உயிரிழந்த மணமகன்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மணமகன் , தனது திருமண நாளன்றே திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தின் போது 26 வயதான மணமகன் குதிரையின் மீதிருந்து சரிந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனை அவரை உடனடியாக மருத்துவமனைக்கு…

திருமணம் முடித்து 3 பிள்ளைகளுக்கு தாயான பிறகும்

திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்கு தாயான பிறகும் மேலும் படித்து சாதிக்கலாம் என்பதை சமூகத்திற்கு உணர்த்தியுள்ளார் கர்நாடக மாநிலம் உடுப்பியில் குண்டல்பேட் சேர்ந்த I.M.Farhana. ஆறு வருடங்கள் முன்பு இர்ஃபான் இவரை திருமணம் செய்யும் போது ஃபர்ஹானா பி.டெக் பொறியியல் பட்டதாரி..…

டெல்லி புகையிரத கூட்ட நெரிசலில் பலர் உயிரிழப்பு

புதுடெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பெண்கள் மற்றும் 04 குழந்தைகளும் அடங்குவதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகாகும்பமேளாவால் சன நெரிசல் உத்தர பிரதேசம்…

நடிகர் விஜய்க்கு ‘வய்’ பிரிவு பாதுகாப்பு: வெளியான காரணம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு(Vijay) ‘வய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், கடந்த…

ஆசிய பணக்காரர்களில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இதில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் 6 இந்தியர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. முதல்…

36 ஆண்டுகளாக பெண் வேடத்தில் வாழும் ஆண்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர், பேய்களால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வரும் சம்பவம் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 3 திருமணங்கள் – 9 பிள்ளைகள்…

தினமும் 700 கிலோ மீற்றர் விமானத்தில் பயணிக்கும் பெண்

இந்தியாவைச் சேர்ந்த ரேச்சல் கவுர் என்ற பெண் தொழிலுக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வதாக கூறப்படும் செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ரேச்சல் கவுர் மலேசியாவில் உள்ள Air Asia நிறுவனத்தின் நிதி…

திருமண நிகழ்வில் திடீரென மரணமடைந்த இளம் பெண்

உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது இளம் பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த துரதிர்ஷ்டவசமான இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 23 வயது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். மாரடைப்பால்…

இந்திய வரவு செலவு திட்டம்; இலங்கைக்கான நிதி அதிகரிப்பு

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா…

 புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அம்பானி

இங்கிலாந்தின் தென் லண்டனை மையமாகக் கொண்ட சரே அல்லது ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியின் 49வீத பங்குகளுகளை அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி கொள்வனவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்தின், எட்டு அணிகளை கொண்ட ஹன்ட்ரட் (The hundred) லீக்…