இலங்கை வந்த நடிகை வரலட்சுமி
இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரையிடலுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள “கேஜ் பேர்ட்” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல தென்னிந்திய நடிகை வரலட்சுமி சரத்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்லை செவ்வாய்க்கிழமை (17) காலை வந்தடைந்தார். இந்தப் படத்தை இலங்கை திரைப்பட இயக்குனர் சந்திரன்…
நடிகர் ராஜேஷ் காலமானார்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ், வியாழக்கிழமை (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.…
நடிகர் ஜெயம் ரவிக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி
நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஜூன் 12க்குள்…
மீண்டும் இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்
தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிவகார்த்திகேயனின் 23ஆவது திரைப்படமான ‘மதராஸி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக பராசக்தி திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு இலங்கைக்கு வருகை தந்திருந்தமை…
நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்
பிரபல தென்னிந்திய நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி நேற்று காலமானார். புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என பல்வேறுபட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.…
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வீட்டில் ஏற்பட்ட சோகம்
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் கவுண்டமணி. 80, 90 களில் கவுண்டமணி – செந்தில் நகைசுவை கூட்டணி இன்றளவும் பேசப்படுகின்ற்து. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வருகின்றார்.…
அஜித்துக்கு பத்மபூஷன் விருது
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் ரேஸில் உலக அளவில் பல ரேஸ்களில் ஜெயித்து வருகிறார். இதையடுத்து அவரை கௌரவிக்குமு வகையில் மத்திய அரசு பத்ம பூஷன் விருதை சில…
நடிகர் மனோஜின் மறைவுக்கு அஞ்சலி
தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான…
நடிகை பிந்து கோஷ் காலமானார்
80களில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருந்த நடிகை பிந்து கோஷ் மூப்பின் காரணமாக,உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பிந்து கோஷ் தமிழ் சினிமாவில் கோவை சரளா, மனோரமா ஆகியோரை போன்று காமெடியில் கலக்கியவர் தான் பிந்துகோஷ். 100 படங்களுக்கும்…
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 58 வயதான அவர் தற்போது வைத்தியர்களின் குழுவின் தீவிர…