HEALTH

  • Home
  • வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக காலையில் எழுந்தவுடன் ஒரு சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இந்தியர்கள் வழக்கமாக காலை மற்றும் மற்ற வேளைகளில் உணவு…

பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும் வெங்காயம்

தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும். அதுவும் கோடையில் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். கோடை காலத்தில் நம் உடலுக்கு சிறப்பு கவனம் தேவை. உடல் குளிர்ச்சியாக இருக்கவும்,…

தினம் ஒரு துண்டு Dark chocolate சாப்பிட்டால்?

பொதுவாக நம்மிள் பலர் இனிப்புக்கள் அதிகமாக சாப்பிட்டால் ஏதாவது நோய் வரும் என பயந்து, கட்டுபாட்டில் இருப்பார்கள். மாறாக அதிகமானோர் விரும்பி சாப்பிடும் Dark chocolate சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறும் எனக் கூறப்படுகிறது. Dark chocolate-ல் உள்ள கொக்கோ மற்றும்…

ஆப்பிள் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இதை சாப்பிடாதீர்கள்

இயற்கை உணவுகளே உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மைகளை தரும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று ஆப்பிள். இத்தகைய, ஆப்பிள்களை தவறாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என உங்களுக்கு தெரியுமா? ஆப்பிள்களை தவறாக சாப்பிடுவதால் எவ்வாறான ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என…

நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா? 

பால் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, மேலும் பாலில் வேறு சில பொருட்கள் சேர்க்கப்பட்டால் அது இன்னும் சத்தானதாக மாறும். நீரிழிவு நோயாளிகளுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் தேவை, எனவே நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா? இது குறித்து நிறைய சர்ச்சைகள் உள்ளன. இதற்கு…

பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு எச்சரிக்கை

ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் ஆண்மை பறிபோகும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தரக் கட்டுப்பாட்டுத் தலைவர் குறிப்பிட்டுள்ளதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்கள் சூரிய ஒளியில்…

கோடையில் வேகமாக பரவும் கண் நோய்…

கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே கண் நோயாக பரவும் மெட்ராஸ் ஐ குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடையில் பரவும் கண் நோய் தற்போதைய சூடான காலநிலை காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்றுநோய் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில்…

பெண்களை குறிவைக்கும் ஃபைப்ரோமியால்ஜியா!

ஃபைப்ரோமியால்ஜியா பெண்களை பாதிகும் ஒரு நோய்குறியாகும் இது, உங்கள் உடல் முழுவதும் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இது உங்களை சோர்வடையச் செய்து நினைவாற்றல் பிரச்சினைகள் போன்ற மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு என்ன காரணம் என்று இன்னும்…

நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா?

தற்போது இருக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அதிக நீர்ச்சத்து உணவுகளை விரும்புகிறார்கள். அதிலும் இப்போது எங்கு பார்த்தாலும் ரோட்டு கடைகளில் பொட்டி கடைகளில் குடிபான விற்பனையாளர்கள் அதிகம். அதில் மிகவும் பிரபலமானது இந்த கரும்பு சாறு தான். கோடை காலத்தில்…

நெல்லிக்காயை இதனுடன் மட்டும் சேர்த்து சாப்பிட கூடாது

நெல்லிக்காயுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனென்றால், இதனால் சில தீமைகளும் ஏற்படலாம். ஆனால், இது தெரியாமலேயே சிலர் ருசிக்காக நெல்லிக்காயுடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடுகின்றனர். ஆகையால், ஆரோக்கியமான முறையில் நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது என்பது பற்றி நாம்…