இளநீரை யாரெல்லாம் அருந்தக்கூடாது?
உடலில் சில பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். இதனை குறித்த பதிவில் மிகவும் விரிவாக தெரிந்து கொள்வோம். இளநீர் இனிப்பு வகைகளில் இருக்கும் சர்க்கரையைக் காட்டிலும், இளநீரில் குறைவான சர்க்கரை காணப்பட்டாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு இதுவும்…
பெண்களை அவஸ்தைக்குள்ளாக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று தான் சிறுநீர் கசிவு. தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை மருத்துவ ரீதியாக சிறுநீர் அடங்காமை ( urinary incontinence) என்று அழைக்கப்படுகிறது.…
டாட்டூ போட்டால் புற்றுநோய் வருமா?
தற்போது விதவிதமாக டாட்டூ போட்டுக் கொள்வது ஒரு பேஷனாக மாறியுள்ளது கை , கால், முதுகு, இடுப்பைத் தாண்டி, கழுத்து, முகம் வரை பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். டாட்டூ போடுவதால் ஏற்படும் பாதிப்புக்களை பெரிதும் அறிவதில்லை. மருத்துவமனைகளில், ஊசியின் மேல் உள்ள…
மாரடைப்பு அபாயத்தை தூண்டும் பழக்கங்கள்
உலகளவில் இதய நோயாளர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். “இதய நோய்” என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். இதுவே உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு மனிதருக்கு இதய நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் வயது, குடும்ப…
கால் கூச்சம்
பொதுவாக தற்போது இருக்கும் நவீன உலகில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகின்றது. எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் முதலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனின் உடலில் சத்துக்கள் குறையும்…
தேங்காய் பாலின் மருத்துவ குணங்கள்
தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கியக் கலவைகள் நிரம்பிய தேங்காய்ப் பாலை, தினமும் குடிப்பது மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும்…
பல நோய்க்கு மருந்தாகும் ராகி!
ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை…
சர்க்கரை நோயாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செடி
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இதன்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விடயத்தில் மிகவும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். ஏனெனின் சர்க்கரை நோயாளர்கள் உணவில் கட்டுபாடுடன் இல்லாவிட்டால் அவர்களின் உயிருக்கு…
பேரிச்சம்பழம் சாப்பிடும் பொழுது விடும் தவறுகள்
வழக்கமாக நாம் சாப்பிடும் நட்ஸ் வகைகளை விட “பேரிச்சம்பழம்” ஒரு சத்தான நட்ஸ் வகையாகும். இதில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். எவ்வளவு ஊட்டசத்துக்கள் இருந்தாலும் ஒரு உணவை சரியான…
அமீரக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு; உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து விட்டமின் ஆகும். விட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு…