Month: February 2025

  • Home
  • இலங்கை இளைஞரை காப்பாற்றிய மலேசியப் பெண்

இலங்கை இளைஞரை காப்பாற்றிய மலேசியப் பெண்

இலங்கையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய இளைஞனையே, மலேசிய சுற்றுலாப் பயணி காப்பாற்றியுள்ளார். இலங்கையில் விடுமுறைக்கு வந்த Farah Putri…

சமரசமாக சென்ற அர்ச்சுனா எம்.பி; யாழ் உணவக விவகாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி…

நாமல் ராஜபக்ச – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் பிற முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு சுமார்…

பொலிஸாரின் எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி , ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய்…

சர்வதேச ரீதியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி; யாழ். மாணவர்கள் சாதனை

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், இந்திய அணியுடன் சேர்ந்து ஓபின் சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் பங்குபெற்று முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளனர். கடந்த 7ம் மற்றும் 8ம் திகதிகளில் நுவரெலியாவில்…

திடீர் விபத்துக்கள் ஏற்படும் போது அவசர நிலைகளுக்காக செய்யப்படும் முதலுதவிகள்

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்தால் பாதிக்கப்பட்ட எவருக்கும் உயிரைப் பாதுகாக்க, நிலை மோசமடைவதைத் தடுக்க அல்லது மீள்வதை ஊக்குவிக்க வழங்கப்படும் முதலுதவி ஆகும். இது தொழில்முறை மருத்துவ பராமரிப்பு வருவதற்கு முன் ஒரு முக்கியமான சூழ்நிலையில் முதல் தலையீடுகள்…

இஸ்லாம் காதலுக்கு எதிரானதா..?

மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து துறைகள் சார்ந்த வழிகாட்டுதலை வழங்கும் சத்திய மார்க்கமான இஸ்லாம் இரண்டு உள்ளங்களின் உணர்வின் வெளிப்பாடான காதலுக்கும் தெளிவான வழிகாட்டியுள்ளது என்பதை இந்த புத்தகம் மூலம் ஆழமான ஆதாரங்களுடன் விரிவாக எடுத்தியம்பியுள்ளார் நூலாசிரியர். “பேசத்தயங்கும் கருப்பொருள்…

இப்படியொரு காதலர் தினம்,, கொண்டாடப் பட வேண்டுமா..?

காதலர் தினத்தில்; என்னை காதலிக்கும் யுவதி எனக்கு ஒரு மோதிரம் பரிசளித்தாள். நான் அதை எடுத்து, நான் காதலிக்கும் என் காதலிக்கு நான் பரிசளித்தேன். மாலை நேரத்தில் அந்த மோதிரம் என் நெருங்கிய நண்பனின் கையில் கண்டேன். அது பற்றி அவரனிடம்…

யாழில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்!

யாழ்ப்பாணம் வல்லை கடற்கரை பகுதியில் அணி வகுக்கும் வெளிநாட்டு பறவைகள் மக்களை ஈர்த்துள்ளன கண்டம் விட்டு கண்டம் தாண்டி குறித்த பறவைகள் யாழ். பகுதிக்கு வருகை தந்துள்ளன. ‘பிளமிங்கோ’ என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் யாழ் வல்லை கடற்கரை கடற்கரைப் பகுதிகளுக்கு…

வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50…