Month: February 2025

  • Home
  • இன்று ஒரே நேரத்தில் ஏழு கோள்களை காணும் வாய்ப்பு

இன்று ஒரே நேரத்தில் ஏழு கோள்களை காணும் வாய்ப்பு

செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் இன்று (28) மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் தொடங்கிய இந்த நிகழ்வில், ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள்…

நாளை மூடப்படும் முக்கிய ரயில் பாதை

புளூமெண்டல் ரயில் கடவை புதுப்பித்தல் பணிகளுக்காக நாளை (01) முழுமையாக மூடப்படும் என்று இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. உருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் தொடருந்து வீதியில் உள்ள ப்ளூமெண்டல் தொடருந்து கடவையில் அவசர புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.…

களமிறக்கப்பட்டுள்ள 11 பொலிஸ் குழுக்கள்

பாதாள உலகக் குழுக்களின் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்று கூறப்படும் 25 வயது இஷாரா செவ்வந்தியை கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு…

பாடசாலை பாதணி வவுச்சர்களின் காலம் நீடிப்பு

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது் அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்,…

காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை

பொலன்னறுவை, நிக்கபிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளதுடன், எலஹர, நிக்கபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆசிரியை ஒருவரே இதன் போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…

பிக்மி மற்றும் ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்

இலங்கையின் சுற்றுலா பகுதிகளில் முச்சக்கர வண்டி வாடகை சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சுற்றுலா பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.…

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலஅதிர்வு இந்தியா, திபெத்…

கொள்ளையடித்த பொருட்கள் மீட்பு

தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் வெளிப்படுத்திய தகவல்களின்படி, களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், அவர்கள் திருடிய 9 மிமீ பிஸ்டல்களுக்கான 13 தோட்டாக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் 13 தோட்டாக்களை மீட்டுள்ளனர். குறித்த…

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு விஷேட செய்தி

5 வருடங்களுக்குப்பின் தறபோது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு வரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனம் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இதற்கமைய, ஜப்பானிலிருந்து 196…

மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை இலங்கை மின்சார சபை (CEB) செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.